மகா மலரகம் நச்சாந்துபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சிறந்த முறையில் கல்யாண மாலைகள், காது குத்தும் மாலைகள், வீட்டில் ஐயப்பன் சிலை வைத்து அலங்காரம், பஜனை செட், இருமுடி செட்.
குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட நேரத்தில் சிறந்த முறையில் பூமாலைகள் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்து தரப்படும்.